Translate

Thursday, 19 September 2013

ஏங்கினேன் !!!

பாதைகள் இன்னும் செல்லக் கூடாதா??
 என்று ஏங்கினேன்
 உன் கைக்கோர்த்து நான் சென்றபோது..
சோகங்கள் இன்னும் வேண்டும்
 என்று நினைத்தேன்
உன் தோள்
சாய்ந்து நான் அழும்போது!!! 

No comments:

Post a Comment