Translate

Thursday, 19 September 2013

மௌனத்தால் சொல்கிறேன்

உனக்காக கவிதை எழுதும்போது நான் நினைத்தேன் 
நான் உன் மேல் வைத்திருக்கும்
அன்பை என் இரு வரி கவிதையா சொல்லிவிடப்போகிது???
என் அன்பை புரிந்த உனக்கு 
என் மௌனமே ஒராயிரம் கவிதை சொல்லும்

வார்த்தைகளாய் சொல்வதை விட
மௌனத்தால் சொல்கிறேன் உன் அன்பை...

No comments:

Post a Comment