Translate

Thursday, 19 September 2013

இதயமே

இதயம் எங்கே இயங்குகிது, என்பதை அறிய வைத்தாய் நீ..
எனக்கே என்னை புரியவைத்தாய் 
கல்லாய் இருந்த என்னை அழகிய சிற்பமாய் மாற்றினாய்!!!
என் அருகில் நீ இருந்தும் உன்னை தேடும் அவஷ்தையை என்னவென்று சொல்ல..?
ஒரு வார்தை சொல் உனக்காக என் யுகம் முழுதும் காத்துக்கிடப்பேன்..
நீ வரும் பாதையை தாங்கிடும் என் இரு உள்ளங்கையும்!!

No comments:

Post a Comment