Translate

Thursday, 19 September 2013

உயிருடன் கலந்துவிட்ட நீ

நீ என் அருகில் இருந்தபோது 
உன்னை நான் நேசிக்கவில்லை..
உன்னை நேசிக்கும் போது நீ என் அருகில் இல்லை

உயிருடன் கலந்துவிட்ட உன்னை யாரும் பிரிக்க முடியாது!!!

No comments:

Post a Comment